260 ஆண்டுகள் மூடப்பட்டிருந்ததா காஞ்சி கைலாசநாதர் கோவில்?

கிபி 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது காஞ்சி கைலாசநாதர் ஆலயம். இங்கு இராஜசிம்மனின் 240க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. அழகிய வண்ண ஓவியங்களும் நேர்த்தியான சிற்பங்களும் தான் இக்கோவிலின் சிறப்பம்சம். இக்கோவிலின் கட்டிடக்கலையை அடிப்படையாக கொண்டு தான் தஞ்சை பெருவுடையார் கோவிலும், பட்டடக்கல் விருபாக்ஷா கோவிலும் கட்டப்பட்டது என்பது வரலாறு. பல்லவர்களின் பரமவிரோதியான சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன் கூட காஞ்சியை எரித்தாலும் இக்கோவிலின் வண்ண ஓவியங்களையும் சிற்பங்களையும் கண்டு மகிழ்ந்து நிவந்தங்கள் […]

Continue Reading...

காண்டாமிருகம் எனும் ஓர் இனத்தின் வரலாறு!

மனித இன வரலாற்றை பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை பல்வேறு பரிணாம வளர்ச்சியினை காலவாரியாக இதுவரை பலர் எழுதியிருக்கின்றனர். மனிதனுக்கு இணையாக பல ஆயிரமாண்டுகளாக மனிதனோடு தொடர்ந்து வந்துக்கொண்டிருந்த மற்றொரு இனம், அதே மனிதனின் மூடநம்பிக்கையால் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்பதை பற்றிய கட்டுரை தான் இது. அப்படி மனிதனுக்கு இணையாக வரலாற்று ஆவணங்களை காலவாரியாக வைத்துக்கொண்டிருக்கும் அந்த மற்றொரு இனம் தான் காண்டாமிருகம். மனிதனை போல் பெருமைமிக்க நாகரீக- பண்பாட்டு வளர்ச்சியினை எல்லாம் காண்டாமிருகம் கொண்டிருக்கவில்லை. […]

Continue Reading...
error: Content is protected from copying. You can contact the author for content.