Tag: திருவாதவூர்
மாணிக்கவாசகர் காலம் – குழப்பமும் தெளிவும்
மாணிக்கவாசகரின் காலம் குறித்து ஆய்வாளர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. கிபி 3-5 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் வாழ்ந்திருக்கலாம் என ஆரம்ப காலத்தில் சிலர் முடிவுக்கு வந்தாலும் பின்வந்த ஆய்வாளர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. அதற்கு பிரதானமான காரணம், நாயன்மார்களை முதன்முதலாக வரிசைப்படுத்திய கிபி 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசகரின் பெயரை குறிப்பிடவில்லை என்பதும், கிபி 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் மாணிக்கவாசகர் இடம்பெறாததும் தான். இதனால் பலரும் […]
Continue Reading...