Tag: Dravidian
வரலாற்றின் அடிப்படையில் திராவிடர்கள் யார்?
சுதந்திர இந்தியாவிற்கு முன்பிருந்தே தமிழகத்தில் ஆரியர் – திராவிடர் எனும் இரண்டு இனவாதங்களை முன்வைத்தே அரசியலும் கொள்கை கோட்பாடுகளும் இயற்றப்பட்டிருக்கின்றன. இக்கட்டுரை சமகால அரசியல் – சித்தாந்தம் – கொள்கை – கோட்பாடுகள் போன்றவற்றை கடந்து வரலாற்று ரீதியாக திராவிடர் எனும் சொல்லாடல் பயின்று வரும் இடங்களையும், அவை யாரை குறித்து சுட்டப்பட்டது என்பதையும் முடிந்தளவு விரிவாக அலச முயற்சித்திருக்கிறது. பொது ஆண்டுக்கு முன் (கிமு 2 ஆம் நூற்றாண்டில்) கலிங்கம் என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஒரிசாவை […]
Continue Reading...பல்லவர்கள் யார்?
பல்லவர்கள் தொண்டை மண்டலத்தின் பூர்வகுடி அரசர்களா? அல்லது ஆந்திர பகுதியில் இருந்து பிற்காலத்தில் காஞ்சியை கைப்பற்றியவர்களா? அல்லது பார்சியாவில் இருந்து வந்தவர்களா? பல்லவர்கள் பிராமணர்களா? என பலதரப்பட்ட கேள்விகளும் கருதுகோள்களும் இருந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் விடை காணும் வகையில் இக்கட்டுரை பல்லவர்கள் பற்றிய வரலாற்று தரவுகளை கொண்டு எழுதப்படுகிறது. பார்சியாவில் இருந்த பஹலவ அரச வம்சத்திற்கும் தமிழகத்தில் இருந்த பல்லவ அரச மரபிற்கும் பெயர் ஒற்றுமையை தவிர்த்து வேறு ஒற்றுமைகள் இருப்பதாக தெரியவில்லை. ஒற்றைக்கல் இரதங்கள் எடுப்பித்தவர்கள் […]
Continue Reading...