பௌத்தம் தழுவிய காஞ்சி பிராமணர்கள்!

பிராமணர்கள் என்போர் வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தான் வேதம், சாஸ்திரம் போன்றவற்றை பயின்று கடவுளின் நேரடி சேவகர்கள் என்றும் பொதுவாக அறியப்படுகிறார்கள். இந்த வர்ணாசிரம தர்மத்தினால் பாதிக்கப்பட்ட பிற சமூகங்கள் பௌத்தம், சமணம் முதலான அவைதீக சமயங்களை சார்ந்து தங்களின் சுயமரியாதையை நிலைநாட்டிக்கொண்டனர் என்பர். ஆனால் வரலாற்று காலத்தில் பிராமணர்களே இவ்வாறு இந்து மதத்தின் மீது நம்பிக்கையற்று பிற மதங்களை தழுவிய வரலாறுகள் உண்டு. அப்படியாக கிபி 9 முதல் 11 […]

Continue Reading...

பல்லவர்கள் யார்?

பல்லவர்கள் தொண்டை மண்டலத்தின் பூர்வகுடி அரசர்களா? அல்லது ஆந்திர பகுதியில் இருந்து பிற்காலத்தில் காஞ்சியை கைப்பற்றியவர்களா? அல்லது பார்சியாவில் இருந்து வந்தவர்களா? பல்லவர்கள் பிராமணர்களா? என பலதரப்பட்ட கேள்விகளும் கருதுகோள்களும் இருந்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் விடை காணும் வகையில் இக்கட்டுரை பல்லவர்கள் பற்றிய வரலாற்று தரவுகளை கொண்டு எழுதப்படுகிறது. பார்சியாவில் இருந்த பஹலவ அரச வம்சத்திற்கும் தமிழகத்தில் இருந்த பல்லவ அரச மரபிற்கும் பெயர் ஒற்றுமையை தவிர்த்து வேறு ஒற்றுமைகள் இருப்பதாக தெரியவில்லை. ஒற்றைக்கல் இரதங்கள் எடுப்பித்தவர்கள் […]

Continue Reading...
error: Content is protected from copying. You can contact the author for content.